விஜய் 62 படத்தின் முக்கிய செய்திகள் வெளியாகி உள்ளது.... ரசிகர்கள் ஆரவாரம்.....



விஜய் 62 படத்தின் முக்கிய செய்திகள் வெளியாகி உள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் ஆரவாரத்தில் உள்ளனர்.

விஜய் 62படத்தின் பஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் தேதியை இன்னும் சில தினங்களில் அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இப்பட படப்பிடிப்பு அண்மையில் சன் பிக்சர்ஸ் இடத்தில் தொடங்கியது. இவ்வளவு நாள் சீக்ரெட்டாக வைத்திருந்த விஜய் லுக்கில் இருந்து ஒரு தகவல் கசிந்துள்ளது.

படத்தில் விஜய் செம ஸ்டைலிஷ்ஷாக இருப்பது எல்லாம் ஏற்கெனவே வந்த தகவல், புதிது என்ன வென்றால் ஒரு மாஸான கடுக்கன் ஒன்று படத்தில் அணிந்திருக்கிறாராம்.

 

https://drive.google.com/open?id=1GFWM6t4K6rZKdZ2uqlMvBFdu8WfJpefi