
அது மட்டுமின்றி படபிடிப்பு தளத்தில் பலருடன் போட்டோ எடுத்து கொள்ளும் வழக்கம் அப்போது இருந்து இப்ப வரையும் இருந்து வருகிறது என்றாலும், அப்போது இந்த அளவுக்கு வெளிபடையான கவர்ச்சி காணபித்து போட்டோவுக்கு போஸ் கொடுக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். பெரிய ஹிரோ படங்களில் மட்டுமே சமந்தா நடிக்க விருப்பம் தெரிவித்து வருவதாக அவரது நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றனர்.
இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் சமந்தா அவ்வளோ அழகாக இருக்கிறார் என புகழ்ந்து வருகின்றனர், அது மட்டுமின்றி தொடர்ந்து படங்கள் நடிக்கும் மாறு அவரிடம் ரசிகர்கள் கோரி்க்கை வைத்து வருகின்றனர், அவர் தமிழில் கடைசியாக நடித்த படம் மிக பெரிய வெற்றி என்பதால் மிகவும் சந்தோசத்ரில் உள்ளாராம் சமந்தா.






