ரசிகர்களை மிரட்டும் விஸ்வாசம் டீசர் மிரளவைக்கும் என தகவல்...



தமிழ்சினிமாவில் டாப் நடிகராக இருப்பவர் தல அஜித். இவருக்கு தமிழ்நாட்டில் மட்டுமில்லாமல் வேறு பல்வேறு மாநிலங்களிலும் தனி ரசிகர்கள் படையே உள்ளது. இவரது படங்கள் வெளியானால் அது ரசிகர்களுக்கு திருவிழாவாகதான் இருக்கும். இவர் நடிப்பில் வெளியான விவேகம் திரைப்படம் தமிழில் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்றாலும் ஹீந்தி டப்பிங்கில் வசூல் சாதனை படைத்தது.
இவர் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் நான்காவது முறையாக இனைந்துள்ள திரைப்படம் விஸ்வாசம். இப்படத்தில் தல அஜித் இரட்டை வேடத்தில் நடிப்பதாக ஒரு தகவல் இனையதளத்தில் மிகவும் வைரலாக பரவி வருகிறது. இப்படம் முழுக்க கிராமத்து கதை என்பதால் இப்படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் மாபெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இப்படம் பொங்கல் தினத்தில் வெளியாகும் என்று படக்குழு கூறி இருந்தது. இந்நிலையில் புதிய தகவல் வென்று வெளியாகிவுள்ளது இந்த படத்தின் முதல் பேஸ்டர் இந்த மாத இருதியில் வெளியாகும் என்று படக்குழு கூறியுள்ளனர். இதனால் தல ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.