
கொல்கத்தாவில் பிறந்த அந்தாரா பிஸ்வாஸ் தொடக்கத்தில் பாஜ்பூரி படங்களில் நடித்து வந்தார்.அதன் பின் தன் பெயரை மோனாலிஷா என்று மாற்றிக்கொண்டார்.அதனை தொடர்ந்து பாலிவுட் படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.தமிழில் "காதலுக்கு மரணமில்லை" என்ற படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.பின்னர் நடிகர் சிம்பு நடித்த சிலம்பாட்டம் மற்றும் வாத்தியார் படங்களிலும் நடித்திருந்தார்.தமிழ்,தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களில் நடித்து வந்த மோனாலிஷா சில தினங்களுக்கு முன்பு வெள்ளை புடவையில் வெளியிட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.






