கார்த்திக்கு கிடைத்த மிக பெரிய வெற்றி..... அந்த படம் என்ன தெரியுமா.....



லோகேஷ் கனகராஜின் கைதி படம் பிகில் படத்திற்கு போட்டியாக ரிலீஸ் ஆனது. 
    ஆரம்பத்தில் மிக குறைந்ததியேட்டர்களிலேயே படம் வெளியானாலும் அதன் பிறகு தியேட்டர் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்தது. இரண்டாவது வாரத்தை தாண்டி மூன்றாவது வாரத்திலும் அது தான் நடந்தது. 
    மேலும் நான்காவது வாரத்தில் படம் உள்ள நிலையில் தற்போதும் 200 தியேட்டர்களில் கைதி ஓடிக்கொண்டிருக்கிறது என தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு தெரிவித்துள்ளார்.