
விஜய் படத்தில் பாடல் ஆசிரியர்க்கு நிகழ்ந்த நெகிழ்ச்சி சம்பவம். இவர் தளபதியின் மெர்சல் படத்தில் ஆளபோரன் தமிழன் பாடலை எழுதி உள்ளார்.இவர் பாடிய பாடலால் மிக பெரிய சர்சைக்கள் வந்தன.
விஜய் படத்தில் பாடல் ஆசிரியராக பணியற்றியதுக்கு நான் மிகவும் மகிழ்ச்சி அடைவதாக கூறி உள்ளார்.
இவர் திருமணம் செய்யும் பெண் யார் என்பது முடிவு செய்ய வில்லை என்று கூறி உள்ளார்.
ஆனாலும் இந்த திருமணம் காதல் திருமணம் இல்லை. அரேஞ்சி தான் என்று கூறி உள்ளார்.







