பிரபல சீரியல் நடிகைக்கு நடந்த கொடுமை.... யாரால் தெரியுமா... ரசிகர்கள் அதிர்ச்சி...



பிரபல சீரியல் தொலைகாட்சி யில் நடித்த வந்த நடிகைக்கு நேர்ந்த கொடுமை. ரசிகர்கள் கடும் அதிர்ச்சியில் உறைந்து உள்ளனர். அந்த நடிகை யார் தெரியுமா.

தெய்வமகள் சீரியலில் வரும் வரும் சத்யா அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. அந்த வகையில் சீரியல் நாயகி சத்யா மக்கள் மனதில் பெருத்த இடத்தை பிடித்துள்ளார்
 
பொதுவாகவே கதாநாயகிகள் பாலியல் தொல்லைக்கு ஆளாகுகின்றனர் என்ற செய்தியை அடிக்கடி பார்க்க முடிகிறது அல்லவா....? அந்த வரிசையில் தற்போது தெய்வமகள் சத்யாவும் இடம் பிடித்துள்ளார்.