
அஜித் இவரை தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாத.இவருக்கு தமிழ் சினிமாவில் அதிக அதிக ரசிகர்களை கொண்ட ஒரே நடிகர் இவர் தான். இந்த நிலையில் பிரபல காமெடி நடிகர் ஒருவர் விழா மேடையில் அஜித்தை பற்றி பேசி உள்ளார்.
அப்பொழுது அஜித் ரசிகர்கள் அவரை பேச விடாமல் முன்று நிமிடங்கள் ஆரவாரமாக சத்தம் போட்டு உள்ளனர் ரசிகர்ககள். இதை பார்த்த காமெடி நடிகர்.
கெத்த விடாத பங்கு கெத்த விடாத, நீ ஏறுனாலும், வாருனாலும் கெத்த விடாத’ என்று சொன்ன காமெடி நடிகர். இதனால் விழா ஆரங்க்கில் ஒரே ஆரவாரம் தான்.
இவ்வராக அஜித்தை பற்றி பேசிய காமெடி நடிகர்.






