
சில நாட்களுக்கு முன்பு மலையாள நடிகை செய்த கன் ஷூட்டிங் முத்த காட்சிகள் வெளியானது. இதை பார்த்த நெட்டிசன்கள் அந்த நடிகையை வைத்து மிம்ஸ் போட்டு உள்ளனர்.
ஆனால் இவரை சூரியா நடிக்கும் அடுத்த படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல் வெளியானது. இதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.
இதற்க்கு படக்குழுவினர் மறுப்பு தெரிவித்துள்ளனர். இது பற்றி செய்திகள் வருநாட்களில் தெரிய வரும் என்று கூறி உள்ளனர்.






