சர்க்கார் பற்றி மக்களின் கருத்துகள் இதோ.... ரசிகர்கள் ஆரவாரம்.....



விஜய்62 பஸ்ட் லுக் போஸ்டர் நேற்று முன்தினம் மாலை 6 மணி அளவில் வெளியானது. இந்த பஸ்ட் லுக்கை பார்த்த ரசிகர்கள் அதை சமுக வலைதளங்களில் வெகுவாக ஷேர் சேது வருகின்றன.

விஜய் தன் 44 வது பிறந்த நாளை கொண்டாடினார். தமிழ் சினிமா மிக முக்கியமாக அங்கமாக அவரின் படங்கள் இருந்து வருகிறது. இன்று சினிமா பிரபலங்களும், ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

அத்துடன் அவர் தற்போது முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வரும் புதிய படத்தின் டைட்டிலை வெளியிட்டு ஆச்சர்யப்படுத்தினர். சர்க்கார் என அப்படத்தின் பெயருடன் ஃபர்ஸ்ட் லுக் முதல் நாளே வெளியானது.

பின் விஜய் பிறந்தநாளுக்காக நள்ளிரவு செகண்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களை கொண்டாடவைத்தது.