பிக்பாஸ்-2 வில் ஆரம்பம் முதலே பாலாஜிக்கும் அவர் மனைவிக்கும் பிரச்சனையை தூண்டி விடுவது போல் காட்டி வருகின்றனர். இப்படி ஒரு புறம் இருக்க, நேற்றைய பிக்பாஸ் பலருக்கும் அதிர்ச்சி தான்.
ரெமோ பாடலை போட்டதும் ஐஸ்வர்யா தத்தா ஆண் போல் மாறி ஜனனியை கலாய்க்க தொடங்கினார், ஜனனி நீ என்னை காதலிக்கிறாயா? என்று கேட்க, அதற்கு ஐஸ்வர்யா முதலில் உதட்டில் முத்தல் கொடு என்றார்.
அதை தொடர்ந்து ஜனனியும் உதட்டில் முத்தம் கொடுக்க, பார்த்தவர்களுக்கு இதயமே வெடித்து இருக்கும், இப்படி சண்டை தாண்டி கிளாமரிலும் பிக்பாஸ் தற்போது ஸ்கோர் செய்ய ஆரம்பித்திருக்கின்றது.
இதற்கு ஐஸ்வர்யா வைத்த பெயர் தான் ஹைலேட், முத்தா டேஸ்டிங் என்று புது வார்த்தையை அறிமுகம் செய்துள்ளார்.