
இன்று இரவு 9 மணிக்கு பிக் பாஸ் முதல் வாரத்தின் தொடக்கம் முடிவுக்கு வருகிறது. இன்று கமல் பிக் பாஸ் விட்டின் வார கடைசியில் கேட்டு அறிவார்.
அதே போல் இன்று பலபேரு உடன் கலந்துரையாடல் கொஞ்சம் டெர்ரா இருக்கும் என்று எதிர் பார்க்க பாடுகிறது.
அதனுடை ப்ரோமோ வீடியோ வை வெளியீட்டு உள்ளனர். அந்த வீடியோ கிழே உள்ளது.
நான் பேசுறது புரிஞ்சிச்சா உங்களுக்கு?! 🤭😂😂 #பிக்பாஸ் - இன்று இரவு 9 மணிக்கு உங்கள் விஜயில்.. @ikamalhaasan #BiggBossTamil #VivoBiggBoss @Vivo_India pic.twitter.com/cPXEbEts5V— Vijay Television (@vijaytelevision) June 23, 2018






