பிக் பாஸ்சில் தன்னை கஷ்ட படுத்திய நடிகைக்கு உதவிய சென்ராயன்...யார் அந்த நடிகை தெரியுமா....



பிக் பாஸ் இன்று உடன் ஆறு நாட்கள்  முடிந்த நிலையில் யாசிகா வுக்கும் சென்ராயன் னுக்கும் நேற்று ஒரு டாஸ்க் பிக் பாஸ் குடுத்தார்.

அந்த டாஸ்க்கை செய்த போது சென்ராயன் யாசிகா மீது  மிகவும்கோபமா இருந்தார். 

யாசிகா கத்திவைத்திருந்ததோடு அவர் தலையில் தட்ட சென்ராயன் கோபமானார். யாசிகா மன்னிப்பு கூட கேட்கவில்லை என்று வருத்தப்பட்டார்.

ஆனால் பின்னர் வெங்காயம் நறுக்கிய யாசிகாவுக்கு கத்தி பட்டு ரத்தம் வந்ததும் சென்ராயன் மஞ்சள் பொடியை தேடி ஓடினார்.