பிக்பாஸ் நிகழ்ச்சியில் இரவு நேரங்களில் நடக்கும் கூத்தை பாருங்க மக்களே....



பிக்பாஸ் நிகழ்ச்சியில் மிட்நைட் மசாலாவில் செய்த ஒரு விஷயம் பலரையும் முகம் சுழிக்க வைத்துள்ளது. அதாவது போக் ஸ்பூனை வைத்து தன்னுடைய காலணியை சரி செய்கிறார். சரி செய்த அந்த ஸ்பூனை கிளீன் செய்யாமல் அப்படியே கிச்சன் மேடையில் வைத்து விடுகிறார்.

அந்த ஸ்பூனை அப்படியே மற்றவர்கள் பயன்படுத்தியிருந்தால், என்ன இது வைஷ்ணவியின் மோசமான செயல் என ரசிகர்கள் திட்டி வருகின்றனர்.