விஜய் டிவியில் புத்தம் புதிய நிகழ்ச்சி வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது..



பிக் பாஸ் ஐ தொடர்ந்து புத்தம் புதிய நிகழ்ச்சியாக விஜய்  தொலைக்காட்சியில் ரசிகர்களுக்கு ஒரு புது சர்ப்ரைஸ் கொடுக்க இருக்கின்றனர்.

அதாவது சகலை Vs ரகளை என்ற பெயரில் ஒரு புதிய விளையாட்டு போட்டி தொடங்க இருக்கிறது, அந்நிகழ்ச்சியின் புரொமோவும் மற்றொரு தொகுப்பாளர் யார் என்ற சர்ப்ரைஸும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் நடுவில் அறிவிக்க இருக்கிறார்களாம்.

ஒருவர் ஆன்ட்ரூஸ் மற்றொருவர் யாராக இருக்கும் என்று இப்போதே ரசிகர்கள் கணிக்க ஆரம்பித்துவிட்டனர். 

அந்த ப்ரோமோ ட்விட்டரில் விஜய்  டிவி அதிகார்பபூர்வமாக வெளியிட்டு உள்ளது.