பிக்பாஸ் விட்டில் மும்தாஜ்க்கும் செண்டுக்கும் என்ன பிரச்சினை தெரியுமா....ரசிகர்கள் அதிர்ச்சி...



சென்ராயன் பிக்பாஸ் வீட்டின் நீச்சல் குளத்தில் மூக்கு சளியை விட்டதால் மற்ற பிக்பாஸ் போட்டியாளர்கள் உடனே குளத்தை விட்டு வெளியேறிவிட்டனர்.

இதை இன்று கமல்ஹாசனிடம் அவர்கள் முறையிட்டனர். அதனால் கோபமான சென்ட்ராயன் "அது என்னோடு தப்பா.. மஹத் என்னை தண்ணியில் போட்டு அழுத்தியதால் தான் வந்தது" என கூறினார்.

பின்னர் 'சுத்தம்' பற்றி நீண்ட நேரம் பேச்சு போய்க்கொண்டிருந்தது. அப்போது சென்ட்ராயன் "என் மனதில் நிறைய இருக்கு.. எல்லாத்தையும் சொன்னால் இன்னைக்கே பொட்டி எடுத்துட்டு கிளம்ப வேண்டியது தான்" என கோபமாக கூறினார்.