
தமிழ் சினிமாவில் இன்று பரபரப்பாக பேசப்படுபவர் ஸ்ரீரெட்டி. இவர் தினம்தினம் எதாவதொரு தகவலை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்துபவர் நடிகை ஸ்ரீரெட்டி.
அந்த வகையில் இன்று வந்துள்ள தகவலில், நான் நடிகர் சங்கத்துடன் பேசி பிரச்சனையை தீர்க்கவுள்ளேன்.
நாசரிடம்
பேசியுள்ளேன். என்ன நடக்கிறது என்று பார்போம். பிரஸ்மீட் அல்லது மீடியா
மூலம் எனக்கு எதிராகவோ, வேறு பெண்களுக்கு எதிராகவோ பேசினால் சட்டப்படி
நடவடிக்கை எடுக்கப்படும்.
தேவையில்லாமல் பிரச்சனையில் சிக்கி
கொள்ளாதீர்கள். நான் அளித்த புகார்கள் குறித்து எந்தவித விசாரணைக்கும் நான்
தயார் என தனது ஃபேஸ்புக் பக்கத்தில் நடிகர் சங்கத்துக்கே மிரட்டல்
விடுக்கும் வகையில் பதிவிட்டுள்ளார்.






