
வெற்றி என்பது ஒவ்வொரு முறையும் முதல் இடத்தைப் பெறுவது என்று பொருள் அன்று. வெற்றி பெற்றாய் என்றால் உன் செயல்பாடு சென்ற முறையை விட இம்முறை சிறப்பாக அமைந்துள்ளது என்று பொருள்.
எதை இழந்தீர்கள் என்பதல்ல முக்கியம், என்ன மிச்சம் இருக்கிறது என்பதே முக்கியம். தமிழால் இணைந்த, தமிழ் உள்ளங்களுக்கு எங்களின் வணக்கங்கள், இன்றைக்கான சுவாரசிய பதிவில் நாம் காண இருப்பது, பிக்பாஸ் வெளியிட்ட அதிர்ச்சி குறும்படம் ,ஐஸ்வர்யா யாசிக்க அதிர்ச்சி காட்சிகள்.
வீடியோ காட்சிகளில் அதிகம் விதிமுறைகளை மீறிய மகத்திற்கு தண்டனை அளிக்க பட்டுள்ளது, மேலும் இந்த செய்தியை பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்கள் உறவினர்களுக்கு, ஷேர் செய்வதின் மூலமாக பலருக்கும் தெரியப்படுத்தலாம்...






