வேட்டைக்காரன் துணை நடிகையா இப்படி சேலை அணிவது? சஞ்சிதா புகைப்படத்தால் ஷாக்கில் ரசிகர்கள்




ராவணா என்ற கன்னட படத்தின் மூலம் தனது திரை பயணத்தை தொடங்கியவர் நடிகை சஞ்சிதா படுகோனே. தொடர்ந்து தளபதி விஜய் நடிப்பில் வெளியான வேட்டைக்காரன் படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தார். முதல் படத்திலேயே ரசிகர்களை கவனிக்க வைத்த இவருக்கு தொடர்ந்து சில படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
 தொடர்ந்து இவர் நடிப்பில் வெளியான பிள்ளையார் தெரு கடைசி வீடு படம் இவருக்கு தோல்வி படமாக அமைய அதை தொடர்ந்து சஞ்சிதாவிற்கு தமிழில் வாய்ப்புகள் இல்லை. எனினும் தொடர்ந்து சில கன்னட மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் இவர் சமீபத்தில் "சேலையில் போட்டோஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்". இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இவரா இப்படி போஸ் கொடுப்பது என அந்த புகைப்படத்தை பகிர்ந்து வருகிறார்கள்.