சர்கார் வெளியானது படத்தின் BGM இசை.... ரசிகர்கள் ஆரவாரம்.....



நடிகர் "விஜய்" தமிழ்நாடு மட்டும் இல்லாமல் உலக அளவில் பெரிய ரசிகர் வட்டாரத்தை கொண்டவர் . தற்போது இவர் முருகதாஸ் மூன்றாவது கூட்டணியில் "சர்கார்" படத்தில் நடித்து வருகிறார் . மேலும் இந்த படம் வரும் தீபாவளியில் வெளியாகும் என பட குழு அறிவித்தனர் இந்த மாதம் ஆகஸ்ட் 15 படத்தின் டீசர் வெளியாகும் என எதிர் பாக்கலாம் .

தற்போது ரகுமான் அளித்த தகவல்படி இதுவரைக்கும் சுமார் மூன்று பாடல்களை முடித்து விட்டேன் . மேலும் இறுதியாக குத்துப்பாட்டு-கு இசை அமைத்து வருகிறேன் இந்த பாட்டுக்கு விஜய் சார் பாட போகிறார் . என ஆஸ்கர் நாயகன் ரகுமான் கூறினார் .இந்த படத்தின் BGM மிக சிறப்பாக தயாரித்து வருகிறார் . நிச்சியம் இது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பு இருக்கும்.

அனால் ரகுமான் அளித்த தகவல்படி சர்கார் படத்தின் இசை மெர்சல் படத்தைவிட மிக சிறப்பாக இருக்கும் என உறுதியாக கூறுகிறார் அதிக செலவில் உருவாகும் இந்த படத்தின் இசை வெளியிட்டு நிகழ்ச்சி இன்னும் சில நாட்களில் வெளியாகும் என எதிர்பாக்கபடுகிறது.