மெர்சலை துரத்தி அடிப்போம்! சிவகார்த்திகேயன் ரசிகர்கள் சவால்! வாய்ப்பு உண்டா!




இன்னும் நம்ம TAMIL CINI MEDIA சேனல் பாலோ செய்யாதவங்க... தயவு செய்து மேலே இருக்க பாலோ பட்டனை கிளிக் செஞ்சு பாலோ பண்ணுங்க... அப்போதான் நம்ம சேனல் ல போடுற சுவையான செய்திய மிஸ் பண்ணாம பாக்கலாம்... உடனே சேனலை பாலோ பண்ணுங்க...

 

நடிகர் சிவகார்த்திகேயன் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்த நடிகர் ஆவார்... இவர் பாண்டியராஜ் இயக்கத்தில் மெரினா திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார்.. அதன்பிறகு தனுஷுடன் இணைந்து இப்போது முன்னணி நடிகராக உள்ளார்...

 

இந்நிலையில் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் பட்டியலில் இருக்கிறார்.. சீமராஜா திரைப்படம் இன்னும் சில வாரங்களில் வெளியாகப்போகிறது... இந்த திரைப்படத்தின் டீசர் இன்னும் சில நாட்களில் வெளியாகும்..

 

இந்நிலையில் சமூக வலைதளங்களில் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் சீமா ராஜா படத்தின் டீசர் மெர்சல் டீசர் சாதனையை முறியடித்துவிடும் என்றே கூறி வருகின்றனர்... இது தளபதி ரசிகர்கள் இடையே சிரிப்பை வரவைத்தது... இந்த திரைப்படம் மெர்சல் சாதனையை முறியடிக்குமா என்பதை கீழே கமெண்ட் பண்ணவும்...

செய்தியை லைக் பண்ணுங்க... உங்கள் கருத்தை கமென்ட் பண்ணுங்க... செய்தியை உங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள் நன்றி...