ரஜினியின் மறைக்க பட்ட இன்னொரு முகம் ரசிகர்கள் அதிர்ச்சி.....




சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு நெருக்கமாக உள்ள சிலர் அவர் வாழ்க்கையில் எந்த முடிவு எடுத்தாலும் குகை ஒன்றிற்கு சென்றுதான் முடிவெடுப்பார் என்று கூறுகின்றனர்.
அத்தகைய குகை எங்கு உள்ளது? அதன் ரகசியம் தான் என்ன? வாருங்கள் பார்ப்போம் . பழைய டெல்லியில் ராணிகேட் எனும் பகுதியில் தான் ரஜினிகாந்த் செல்லும் மாக பாபாஜி குகை அமைந்துள்ளது.இமயமலையில், பாபாவின் அவதாரமான யோகி ஒருவர் இந்த குகையில் வாழ்ந்து வருவதாக மக்களிடையே ஒரு நம்பிக்கை உள்ளது. அவரின் ஆசி பெறுவதற்காகவே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் பல பக்தர்கள் காடு, மலை கடந்து செல்கின்றனர் என்று கூறப்படுகிறது.இந்த பாபாஜி குகை உள்ள இடத்திற்கு செல்லும் வழியில் துவாரகாட், ஹரித்வார், ரிஷிகேஷ் போன்ற சுற்றுலாத் தளங்களும் கூட உள்ளது.