
நடிகர் "விஜய்" தமிழ்நாடு மட்டும் இல்லாமல் உலக அளவில் பெரிய ரசிகர் வட்டாரத்தை கொண்டவர் . தற்போது இவர் முருகதாஸ் மூன்றாவது கூட்டணியில் "சர்கார்" படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படம் வரும் தீபாவளியில் சரவெடியாக வெடிவெடிக்கும் முருகதாஸ் கூறினார். இந்த படத்திருக்கு இதுவரிக்கும் சுமார்175 கோடி செலவானது என சன் பிச்சர் நிறுவனம் தகவலை வெளியிட்டது . நிச்சியம் 5௦௦ கோடி சாதனை படைக்கும் என எதிர்பக்கபாடுகிறது.
சமிபத்தில் சர்கார் படத்தின் "பஞ்சீ டயலாக்" வெளியானது சர்கார் படத்தின் இதுதான் படத்தின் முக்கிய காட்சி என பலரும் கூறுகிறார்கள் .. என்னடா டயலாக் காணம்னு தேடதிங்க . மேல இருக்குற வீடியோ பாருங்க நானே சொந்தமா அந்த டயலாக் பெசிருக்கன் ... வீடியோ பாத்துட்டு எப்படி இருக்குன்னு சொல்லுங்க சகோ. முடிஞ்ஜா நம்ப தமிழ் மீடியா யூடுப் சேனல்கு சப்ஸ்க்ரிப் பண்ணுக.






