
பிக்பாஸ் நிகழ்ச்சி மிகவும் பரபரப்பாகவும் சுவாரஸ்யமாகவும் சென்று கொண்டிருக்கிறது.... இந்நிலையில் மக்கள் அனைவரும் கூறும் ஒரே கருத்து யாஷிகா ஆனந்த் உடை அமைப்பு சரியில்லை என்பதே... இவர் மிகவும் கவர்ச்சியான உடையணிந்து பிக்பாஸ் வீட்டில் சுற்றிக்கொண்டிருக்கிறார்...இதனை சிறு குழந்தைகளும் பார்த்துக்கொண்டிருப்பது சமூக ஆர்வலர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.... இருப்பினும் நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியில் இதுபோன்ற விமர்சனங்கள் எழுவது அனைவராலும் கவனிக்கப்படவேண்டிய விஷயமாகவே உள்ளது....சிலர் கமலை பார்த்து இதிலே உங்களால் சீர் செய்ய முடியவில்லை நீங்கள் தமிழகத்தை என்ன செய்யப் போகிறீர்கள் என்று தங்கள் ஆதங்கத்தையும் கூறி வருகின்றனர்...









