
விஜய் 44 பிறந்து நாளை ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில் சென்னையில் ரசிகர்கள் கேக் வெட்டி கொண்டடி கொண்டு இருக்கும் போது ஒரு நடிகர் கலந்து கொண்டார்.
இதில் சென்னை குரோம்பேட்டையில் உள்ள வெற்றி தியேட்டரில் ஆடல், பாடல் என விஜய் ரசிகர்கள் செம்ம மாஸ் காட்டினார்கள்.
மேலும், ரசிகர்களுக்கு ஆச்சரியமளிக்கும் விதமாக நடிகர் சிபிராஜும் ஸ்பெஷல் ஷோவில் கலந்துக்கொண்டது மட்டுமில்லாமல், ரசிகர்களுடன் கேக் வெட்டி விஜய் பிறந்தநாளை கொண்டாடினார்.
அந்த வீடியோ காட்சிகள் கிழே......
— syed yousuf (@gulform) June 22, 2018






