பிரபல இசையமைப்பாளர்க்கு தளபதி குடுத்த ஷாக் ட்ரீட்.... என்ன தெரியுமா......



விஜய்க்கு கிடைத்த பெரும் பொக்கிஷமே அவரது ரசிகர்கள் தான். எப்படியான ஒரு ரசிகர்கள் கூட்டம் பல இடங்களில் இருக்கிறது என பலருக்கும் தெரிந்திருக்கும். அவருக்கு சினிமா பிரபலங்களும் ரசிகர்களாக இருக்கிறார்கள்.

இதில் இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி.பிரகாஷும் ஒருவர். விஜய் நடித்த தலைவா படத்திற்கும் அவர் தான் இசை. அவரின் 50 வது படம் விஜய் நடித்த தெறி படமாக அவருக்கு அமைந்தது.

சினிமாவில் இன்றும் மாஸான காதல் பாடல்களை கொடுத்தவர் ஜி.வி. அவர் தற்போது நடிப்பதில் தீவிரமாக இறங்கிவிட்டார். அவர் பாடகி சைந்தவியை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

இருவரும் சேர்ந்த பாடிய பாடல்கள் வேறு ரகம். அவர்களுக்கு இன்றும் 5 ம் வருட திருமண நாள். இதற்காக ஜி.வி யின் மனைவிக்கு அவருக்கு வாழ்த்து கூறியுள்ளார்.