பிக் பாஸ் குடுத்த சிக்கரட் டாஸ்க்.... யார்க்கு அந்த டாஸ்க் தெரியுமா.... ரசிகர்கள் அதிர்ச்சி....



பிக் பாஸ் நிகழ்ச்சியில் நேற்று கொடுக்க பட்ட டாஸ்கால் பல பிரச்சினைகள் உருவாகி உள்ளது.

இப்பொழுது பிக் பாஸ் மும்தாஜ்க்கு சிக்கரட் டாஸ்க் கொடுத்துள்ளார். இதனால் அவர் செய்யும் காரியத்தால் முகம் சுளிக்கும் ரூம் மெட்ஸ்.

இந்த டாஸ்கால் மும்தாஜ்க்கு நடக்க இருக்கும்  பிரச்சினைகள் என்னவென்று தெரியவில்லை.

இனி வரும் நாட்களில் தான் தெரியும். இவர் சைலன்ஸ் டாஸ்கை முடிப்பார என்று தெரியவில்லை.