அவன் இவன் படத்தில் நடித்த நடிகை வெளியிட்ட புகைப்படத்தால் சர்ச்சை...ரசிகர்கள் அதிர்ச்சி....



அவன் இவன் படத்தில் ஆர்யா ஜோடியாக நடித்தவர் பிரபல நடிகை மது ஷாலினி. ஹிந்தி தெலுங்கில் பல படங்களில் நடித்து உள்ளார்.

தற்போது அவருக்கு பட வாய்ப்புகள் இல்லை இதற்கிடையே திடிரென இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது டாப்லெஸ் படத்தை மதுஷாலினி வெளியிட்டு உள்ளார்.

இதை பார்த்த நெட்டிசன்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர் பலர் அந்த போட்டோவை நிக்குமாறு கூறி உள்ளனர்.

லைம்லைட்க்கு வரவே இது போல் செய்தாக சிலர் கமென்ட் போட்டு உள்ளனர். எனக்கு பிடித்திருந்தால் இந்த போட்டோவை வெளியிட்டேன்.

விளம்பரத்துக்காக இதுபோல் நடந்து கொள்ள மாட்டேன் என விளக்கம் அளித்து உள்ளார் மதுஷாலினி.