திருபவவும் சர்ச்சையில் சிக்கும் சர்கார்.... படக்குழுவினர் அதிர்ச்சி.....


https://drive.google.com/open?id=1TLGDiWLTdlLk5iNl032dm83dEteXsHVf

இளையதளபதி விஜய் என்றால் இன்றும் பலரும் ஒரு நோக்கத்திற்காக எதிர்பார்க்கும் அளவிற்கு சூழ்நிலை உருவாகிவிட்டது. அவரின் படங்கள் அரசியல் பஞ்ச் அதிகம் இருக்கும்.
இதுவே அவருக்கு பிரச்சனை உண்டாக்கிவிட்டது. அவரின் அரசியலை குறிவைத்து படங்கள் மீது பிரச்சனைகள் எழும்பி வருகிறது. கடந்த வருடம் மெர்சல் இதில் சிக்கியது.
ஆனால் தற்போது முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் சர்க்கார் பட போஸ்டருக்கே பிரச்சனை வந்துவிட்டது. விஜய் சிகரெட் பிடிக்கும் படியான போஸ்டர் போட்டிருந்தது தான் காரணம்.
ஏற்கனவே தமிழக அரசு இதுகுறித்து நோட்டீஸ் அனுப்பியது. பின் போஸ்டரும் நீக்கப்பட்டது. இந்நிலையில் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கறிஞர் ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இதில் சர்க்கார் படத்தில் புகைப்பிடித்தலை தூண்டும் விதமாக விளம்பரப்படுத்தியதற்காக விஜய், தயாரிப்பாளர், இயக்குனர் மூவரும் சேர்ந்து ரூ 30 கோடி அபராதம் செலுத்த வேண்டும் என அவர் கூறியுள்ளார்.