
விசுவாசம் படத்தில் அஜீத் ஜோடியாக நடித்து வருகிறார். இதற்கிடையே படத்தில் இன்னொரு அஜீத் வேடம் இருப்பதாகவும் அவருக்கு ஜோடியாக நடிக்க காலா பட நடிகை ஈஸ்வரி இடம் பேசபட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இது குறித்து ஈஸ்வரிராவ் கூறும் போது, அஜித்துக்கு நான் ஜோடியாக நடிப்பதாக எப்படி தகவல் வெளியானது என்பது தெரிய வில்லை.
பல பேர் போனில் கேட்கிறார்கள். பதில் சொல்லி சொல்லி அலுத்துடேன் அப்படி எந்த வாய்ப்பும் எனக்கு வரவில்லை. ஒரு வேளை அழைப்பு வந்தால் நடிப்பேன் என்றார்.
இது குறித்து பட குழுவிடம் கேட்ட போது அதுபற்றி அதிகார்பபூர்வ அறிவிப்பு இன்னும் வரவில்லை என்று குரிவிட்டன. இன்னும் சிலதினங்களில் தெரியவரும் என்று எதிர்பாக்கபடுகிறது.






