
நம்ம தமிழ் நாட்டை பொறுத்த வரைக்கும் பாகவதர் காலத்துலே இருந்தே சினிமனாலே என்டேர்டைமென்ட் தான்.
அதுலே யாருக்கும் சந்தேகமே வேணாம்.அதுக்காக முணு மணி நேரமும் ரசிகர்களை என்டேர்டைமென்ட் பண்ணிதான் அனுப்பி வைக்குனும் மட்டுமே நான் நினைச்சிதில்லை.
அதனாலேதான் என்னோட படங்களில் முடிஞ்சவரைக்கும் ஒரு மெசேசை வச்சி இருக்கேன் என்று பேச்சின் தொடக்கத்திலேயே டாப் கியர் போடுகிறார் இயக்குனர் பாண்டிய ராஜ்.
தன் னுடைய வழக்கமான பாணியில் விறுவிறுவென கடைக்குட்டி சிங்கம் படத்தை முடித்து விட்டு ரிலீஸ் தேதிக்கு வெய்டிங். என்று இயக்குனர் கூறி உள்ளார்.
இந்த படம் முழுக்க முழுக்க விவசாயத்தை பற்றியே எடுக்க பட்ட படம் என்று இயக்குனர் கூறி உள்ளார். இப்படத்தில் கார்த்தி, மேயாத மான் பிரியா பவானி நடித்து உள்ளனர் .
இவர்களுடன் காமெடிக்கு சுரி இந்த படத்தில் காமெடிக்கு பஞ்சம் இல்லை. இப்படத்தில் கார்த்திக்கு அப்பாவாக சத்யராஜ் நடிக்கிறார்.
இந்த படம் விவசாயம் முலம் மாசத்துக்கு ஒரு லச்சம் வரை சம்பாதிக்க முடியும் எடுத்து காட்டும் படமாக இருக்கும் என்று இயக்குனர் கூறி உள்ளார்
மேலும் சுவாரிசியமான தகவல்கலை தெரிந்து கொள்ள கிழே கொடுக்க பட்ட app link ஐ கிளிக் பண்ணி டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்....






